1. பொருத்துக:
(a) துஞ்சல் 1. முயற்சி
(b) தமியர் 2. வலிமை
(C) தாள் 3. சோம்பல்
(d) நோன்மை 4. தனித்தவர்
(a) (b) (c) (d)
2. புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
3. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
4. 'பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்' - இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
5. பொருளறிந்து பொருத்துக:
(a) ஒல்லை 1. சிவன்
(b) ஈறு 2. எருமை
(c) மேதி 3. எல்லை
(d) அங்கணர் 4. விரைவு
(a) (b) (c) (d)
6. குருசு என்பதன் பொருள்
7. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
8. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்?
9. பொருந்தாத இணையினைக் கண்டறிக.
10. 'உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?